தினக்கூலி வழங்கக்கோரி

img

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு தினக்கூலி வழங்கக் கோரி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தருமபுரி மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.